Posts

Showing posts from July, 2022

TNPSC குரூப்-1 Notification Released- Apply Online.

  TNPSC குரூப்-1 Notification Released- Apply Online. TNPSC குரூப்-1 Notification Released- Apply Online. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர்,ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான  http://tnpsc.gov.in  மூலம் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30ந் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. பதவி வாரியான காலியிட விவரம் துணை ஆட்சியர் (Deputy Collector) – 18 காவல் துணை கண்காணிப்பாளர் (Deputy Superinte...

இயல் நிலைக்கு மாறாக நுண்ணோக்கி (Phase-contrast microscopy) கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற பிரிட்சு செர்னிக்கி பிறந்த தினம் இன்று (ஜுலை 16, 1888).

Image
இயல் நிலைக்கு மாறாக நுண்ணோக்கி ( Phase-contrast microscopy)  கண்டுபிடித்த ,  நோபல் பரிசு பெற்ற பிரிட்சு செர்னிக்கி பிறந்த   தினம் இன்று (ஜுலை  16, 1888). பிரிட்சு செர்னிக்கி   ( Frits Zernike)  ஜுலை  16, 1888 ல்   வட மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டம் நகரில் ,  பிறந்தார். தந்தையும் (கார்ல் ஃபிரடெரிக் ஆகஸ்டு செர்னிக்கி ),  தாயும் "(அன்சி தீபெரின்க் )"  கணித ஆசிரியர்களாக அமைந்திருந்த செர்னிக்கிகிக்கு ,  தனது தந்தையை போலவே இவருக்கும் இயற்கையாகவே இயற்பியலில் ஆர்வம் அதிகரித்திருந்தது.   தனது ஆரம்ப பள்ளிப் படிப்பை சொந்த ஊரிலேயே முடித்த பிரிட்சு ,  பெற்றோருடன் இணைந்து மிகவும் சிக்கலான கணக்குகளுக்கு தீர்வுக் கண்டார்.  பள்ளியில் வரலாறு ,  உள்ளிட்ட மற்ற பாடங்களில் அவருக்கு சிறிதும் ஈடுபாடு இல்லை என்றாலும் ,  அறிவியல் பாடங்களில் முதல் மாணவனாக திகழ்ந்தார். ஆம்ஸ்டர்டம் பல்கலைக்கழகத்தில் வேதியியல்   ,  கணிதம் ,  மற்றும் இயற்பியல் பயின்ற செர்னிக்கி ,  நிகழ்தகவ...