Posts

Showing posts from February, 2022

5417 பணியிடங்கள் - TNPSC Group 2 and 2A தேர்வு அறிவிப்பு.

Image
 February 20, 2022 5417 பணியிடங்கள் - TNPSC Group 2 and 2A தேர்வு அறிவிப்பு. 5417 பணியிடங்கள் - TNPSC Group 2 and 2A தேர்வு அறிவிப்பு. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான அரசாணை வரும் பிப்ரவரி 23-ம் தேதி, தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23-ம் தேதி இறுதி நாள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, " குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் மே 21, சனிக்கிழமையன்று  நடைபெறும். ஏற்கெனவே திட்டமிட்டபடி, இத்தேர்வுகளை இருவகைகளில் எழுதலாம். அதன்படி, தமிழில் தேர்வெழுத விரும்புவோருக்கு தமிழில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும். இதுவே ஆங்கிலத்தில் தேர்வெழுத விரும்புவோருக்கு, பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும். இவற்றின் மொத்த மதிப்பெண் 300-க்கு எடுத்துக்கொள்ளப்படும். அத...